தேனுண்ட வண்டிற்கோ
மலரின் மீது மயக்கம்
மணம் கொண்ட மலருக்கோ
தொடும் தென்றல் மயக்கம்
பொதிகை பிறந்த தென்றலுக்கோ
பொன் நிலவின் மீது மயக்கம்
காத்திருந்த காதலனுக்கோ
காரிருள் மயக்கம்
காரிருள் மேகம் கண்டு
மயிலுக்கு மயக்கம்
துயில் கொண்ட வானுக்கு
கதிரவன் மயக்கம்
துவண்டு விழும் அருவிக்கு
தழுவும் மலையரசன் மயக்கம்
கவி எழுத்தும் தூரிகைக்கு
கருப்பொருள் நாடி மயக்கம்
கற்றறிந்த பாவலர்க்கோ
கவி மீது மயக்கம்
கவி பாடும் கவிஞனுக்கோ
நற்றமிழ் மீது மயக்கம்
Grand Mondial Casino & Hotel Map - Mapyro
ReplyDeleteGrand 사천 출장샵 Mondial Casino & Hotel 충청남도 출장마사지 is a 3.3-star hotel located 천안 출장마사지 in Tuscany, California and features an outdoor pool, 순천 출장마사지 a casino, and a restaurant. Rating: 경기도 출장샵 3.3 · 1,612 reviews